Subscribe to:
Post Comments (Atom)
Sri Satyanarayana Pooja..
Satya means "truth" and Narayana means "The highest being" so Satyanarayan means "The highest being who is an emb...

-
hello dear friends i am so happy to show a another easy craft here.. today iam going to give a easy tutorial for hand made angry b...
-
if holidays means beach picture only in front of my eyes...based on that i made this.. i tried quill tree,boat and waves but i...
ஹையோ அனு முதல் படங்கள் மனதை அப்படியே கட்டிப் போட்டுடிச்சி...செம ஃபோட்டோ க்ராஃபி!!!! வாவ்!! என்ன சொல்லனு தெரியலை...
ReplyDeleteஅந்த மொட்டை மரத்து உச்சில கொத்துப் பிங்க் பூக்கள் எங்க வீட்டுப் பக்கத்துலயும் இருக்கு ஆனல் கொஞ்சம் லைட் பிங்கா இருக்கு...இதுல இப்படி லை பிங்க், டார்க் பிங்க்னு இருக்குமாமே...ஆனா அந்தப் பூகீழ விசுந்துச்சுன்னா ரொம்ப மென்மையா இருக்கு உடனே வாடிப் போகுது...இதழ் ரொம்பவே மென்மையா உடனே கசங்கிடுது போல இருக்கு...
படங்கள் அத்தனையும் அழகு!!
பிங்க் என்றதுமே நம்ம தீர்க்கதரிசிதான் நினைவுக்கு வருகிறார்..ஹா ஹா ஹா
கீதா
Wow..அந்த கடைசி மூன்று படங்களும் அருமை...
ReplyDelete